கோலிக்கு ஓய்வு வழங்கியது இந்திய கிரிக்கெட் வாரியம்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஒரு மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. தற்காலிக ஓய்வு குறித்து விராட் கோலியின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விராட் கோலியும் அவரது மனைவியுமான சூப்பர் நடிகை அனுஷ்கா சர்மாவும் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்கள் இருவரும் மற்றும் அவர்களது கைக்குழந்தையின் சில புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி […]













