பொழுதுபோக்கு

தொடங்கியது பொம்மலாட்டம்.. ரவீனா – மணியால் கடுப்பாகும் ரசிகர்கள்..

  • December 5, 2023
  • 0 Comments

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் டிசம்பர் ஐந்தாம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த சீசனின் பொம்மலாட்டம் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. வீட்டிற்குள் சிலர் பொம்மையாக மாறி இருக்கிறார்கள். அதோடு சிலர் குழந்தைகள் போல சேட்டைகள் செய்கின்றனர். அப்போது ரவீனா செய்யும் செயலை பார்த்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர். குட்டி ஜெனிலியா என்று சொல்லும் அளவிற்கு ரவீனா குழந்தை போலவே அடிக்கடி சேட்டை செய்து கொண்டும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார். இப்போது […]

பொழுதுபோக்கு

தலைவர் 170 படப்பிடிப்பில் ரித்திகா சிங்-கிற்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…

  • December 5, 2023
  • 0 Comments

‘இறுதிச்சுற்று’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதனைத் தொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தில் நடித்திருந்தார். துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் கலாபக்காரன் பாடலில் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்று நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், படப்பிடிப்பின்போது ரித்திகா சிங்குக்கு காயம் ஏற்பட்டுள்ளது. “இதை பார்க்கும்போது நான் ஒரு ஓநாயுடன் சண்டையிட்டது போல் தெரிகிறது” எனக் கூறி […]

செய்தி

கொழும்பில் கொலையில் முடிந்த ஹோட்டல் விருந்து – இளைஞன் பலி

  • December 5, 2023
  • 0 Comments

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார். உயிரிழந்த நபருக்கும் மற்றொரு நபருக்கும் விருந்தின் போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர் அவரை தாக்கி பின்னர் நீச்சல் குளத்தில் தள்ளியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை […]

வாழ்வியல்

உடல் எடையை குறைக்க விரும்புவோர் கவனத்திற்கு..!

  • December 5, 2023
  • 0 Comments

இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. பொதுவாக நமது உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்றால், தேவையற்ற கலோரிகள் நமது உடலில் சேருவது தான். முதலாவது நாம் நமது உடலில் சேரும் தேவையற்ற கலோரிகளை குறைப்பதற்கு முயற்சி செய்தாலே உடல் எடை குறைந்து விடும். தற்போது இந்த பதிவில், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் 5 உணவுகள் பற்றி பார்ப்போம். பட்டை உடல் எடையை குறைப்பதில் பட்டை மிக […]

ஐரோப்பா

இந்தியர்கள் தாக்கல் செய்யும் ஷெங்கன் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  • December 5, 2023
  • 0 Comments

அடுத்த ஆண்டு இந்தியர்கள் தாக்கல் செய்யும் ஷெங்கன் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என இந்தியாவுக்கான ஸ்பெயின் தூதர் ஜோஸ் மரியா ரிடாவோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இந்திய நாட்டினரால் தாக்கல் செய்யப்பட்ட 90,000 ஷெங்கன் விசா விண்ணப்பங்களை ஸ்பெயின் பெற்றதாக தூதர் ரிடாவ் வெளிப்படுத்தினார். 2024 ஆம் ஆண்டில், விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் பத்து சதவீதம் அதிகரிப்பை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், மொத்த எண்ணிக்கை 100,000 ஐ எட்டும். இந்த ஆண்டு, எங்களிடம் 90000 விசா விண்ணப்பங்கள் […]

இலங்கை

கட்டுநாயக்க – சென்னை விமான சேவை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

  • December 5, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தென்னிந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் சூறாவளியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்றைய தினமும் 2 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை சென்னைக்கான விமான சேவைகளை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பண்டிகைக் காலங்களில் பொது மக்களை குறி வைக்கும் சைபர் மோசடி

  • December 5, 2023
  • 0 Comments

பண்டிகைக் காலங்களில் ஒன்லைனில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் ஒவ்வொரு ஐந்து ஆஸ்திரேலியர்களில் இருவர் சைபர் குற்றங்களுக்குள் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது. சைபர் செக்யூரிட்டி ரிசர்ச் ஆர்கனைசேஷன் தரவுகளின்படி, கடந்த பண்டிகைக் காலத்தில் 37 சதவீதம் பேர் ஒன்லைன் மோசடியில் சிக்கியதாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது. ஒன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களில் பெரும்பாலோர் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் சிக்குவது ஒரு தீவிரமான சூழ்நிலையாகும், மேலும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு முன் அவற்றின் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அலங்காரப் பொருளாக இருந்த வெடிகுண்டு – தம்பதியின் செயலால் அதிர்ச்சி

  • December 5, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒரு தம்பதி பல ஆண்டாகப் பழைய வெடிகுண்டு என்ற தெரியாமல் அதனை தங்களின் வீட்டுப் பூங்காவில் அலங்காரப் பொருளாக வைத்திருந்துள்ளனர். ஆனால் அது வெடிகுண்டு எனத் தெரிந்த பின்பும் அதை விட்டுப் பிரிய மனமில்லை சியான், ஜெப்ரி எட்வர்ட்ஸ் தம்பதி என்ற தம்பதி குறிப்பிட்டுள்ளனர். பெம்ப்ரோக் ஷியரை சேர்ந்த அவர்கள் அது பொம்மை வெடிகுண்டு என்று எண்ணியுள்ளனர். 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த வெடிகுண்டைக் பொலிஸ் அதிகாரி ஒருவர் அடையாளம் கண்டார். சென்ற வாரம் அந்த […]

இலங்கை

இலங்கையில் ஜனவரி மாதம் முதல் மீண்டும் அதிகரிக்கப்படும் மின் கட்டணம்

  • December 5, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் VAT 18% ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், அது நேரடியாக எரிபொருளைப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் என சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார சபை மறுசீரமைப்பை எதிர்க்கும் தொழிற்சங்க தலைவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஜெமினி AI வெளியீடு தள்ளிவைப்பு – கூகுள் வெளியிட்ட அறிவிப்பு

  • December 5, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை கூட எளிதில் செய்ய முடியும். இதனை பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT) என்ற ஏஐ சாட் போட்டை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ அறிமுகமான சில வாரங்களிலேயே அனைத்து பயனர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. இதற்கு போட்டியாக […]