உக்ரைனுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்த ஹங்கேரி…
உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளிப்பதாக இருந்த பல பில்லியன் யூரோ நிதியுதவியை ஹங்கேரி தடுத்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் ஹங்கேரி பிரதமர் Viktor Orban தெரிவிக்கையில், உக்ரைனுக்கான மேலதிக நிதியுதவியை தடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால் உக்ரைனுக்கான உதவிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தொடங்கும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனுடன் உறுப்பினர் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடிவு செய்த சிறிது நேரத்திலேயே விக்டர் ஓர்பன் அந்த நாட்டுக்கான நிதியுதவித் தொடர்பான […]












