8 வயது சிறுவனை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொலை செய்த இளம்பெண்!
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே மாயமான 8 வயது சிறுவன், ஆந்திராவுக்கு கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பல்லவாடா கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் – சிந்துமதி தம்பதி. இவர்களின் 8 வயது மகன் அனிஷ். 2ம் வகுப்பு படித்து வந்த அனிஷ், கடந்த 16ம் திகதி மாயமானார். இதுகுறித்து, பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பொலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். சிறுவன் காணாமல் போய் 24 மணி […]













