நிரப்பிய பெற்றோலிற்கு பணம் கேட்ட பங்க் மேனேஜருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர்களுக்கு வலைவீச்சு!
வாகனத்திற்கு நிரப்பிய பெட்ரோலுக்கு பணம் கேட்ட மேனேஜரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை நகரில் இருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ளது ஓம்சக்தி நகர். இங்கு தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இதில் நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் பெட்ரோல் போட்டுள்ளனர்.அப்போது, பெட்ரோல் பம்பு ஆபரேட்டர் பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த 4 பேரும் பணத்தை இவர், அவர் கொடுப்பார் என […]













