விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மகள்களுடன் மரணம்
கரீபியன் தீவு அருகே விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் தனது இரு மகள்களுடன் உயிரிழந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ்டின் ஆலிவர், ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். கிறிஸ்டின் தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் கரீபியன் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று மதியம் கிறிஸ்டின் தனது 2 மகள்களுடன் சிறிய ரக தனி விமானம் மூலம் பிக்யுயா தீவில் இருந்து ஜெயிண்ட் லுசியா நோக்கிப் சென்றுள்ளனர். […]













