ஜனாதிபதி புகைப்படம் எடுப்பதும், ஜல்லி கட்டை நடத்துவதும் தமிழர்களின் கலாச்சார அழிவிற்கு வித்திடும் – சக்திவேல்!
ஜனாதிபதி புகைப்படம் எடுப்பதும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடாத்துவதும் அரசியல் ரீதியான தமிழர்களின் கலாச்சார அழிவுக்கு வித்திடும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று (06.01) ஊடக அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “வடகிழக்கு தமிழர்களுக்கு எதிரான பாரிய இன அழிப்பு போரை முன்னெடுத்து இனப்படுகொலையோடு ஆயுத யுத்தத்தை […]













