வட அமெரிக்கா

அமெரிக்காவில் பாடசாலைகள் தொடங்கிய முதல் நாளிலேயே காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் குளிர்கால விடுமுறை முடிந்து பாடசாலை தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டதிலேயே ஒருவர் உயிரிழந்தார்.

பாடசாலை முதல்வர் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

டைலன் பட்லர் என்ற அந்த 17 வயது மாணவர் பின் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

டைலன் பட்லர் மிகவும் அமைதியான மாணவர் எனவும், சக மாணவர்கள் அவரை தொடர்ந்து கிண்டலடித்து கொடுமை படுத்தி வந்ததாலேயே இப்படி ஒரு படுபாதகச் செயலை அவர் செய்திருக்கலாம் எனவும் சில மாணவர்கள் தெரிவித்தனர்.

பலரை கொலை செய்யும் நோக்கில் வெடிகுண்டு ஒன்றையும் பட்லர் கொண்டுவந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!