ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை – மஹிந்த!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் தீர்மானத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதில்லை எனவும், தேவையற்ற அறிக்கைகளால் மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து ராஜபக்ச குடும்பத்தினர் அறிக்கை வெளியிடுவதால், அரசியல் முடிவுகள் கட்சியின் பெரியவர்கள் மூலமாக மட்டுமே மக்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் மூலம் அல்ல என்றும் அவர் கூறுகிறார். தனது உறவினர்களின் […]













