விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசி – அதிபர் புதின் அறிவிப்பு!
ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்குவதில் மிக நெருக்கமாக இருப்பதாகவும், விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தெரிவித்தார். இது குறித்து நேற்றிரவு ரஷ்யாவின் மாஸ்கோ மன்றத்தில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், “புதிய தலைமுறைக்கான புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகள் என்று அழைக்கப்படுவதற்கு நாங்கள் மிக அருகில் நெருங்கி விட்டோம். விரைவில் புற்றுநோய்க்கான தடுப்பூசிகள் தனிப்பட்ட சிகிச்சையின் முறைகளாக திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்” […]













