வாழ்வியல்

காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

  • February 15, 2024
  • 0 Comments

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது என்பது பல நன்மைகள் பெறுவதற்கு வழிவகுக்கும். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுவதுடன், அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றலை நமக்கு அதிக அளவில் அள்ளிக் கொடுக்கிறது. காலை நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் முக்கியமான 5 நன்மைகள் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். மனநிலை மேம்பாடு காலை எழுந்ததும் சோர்வாகவும், மந்தமாகவும் இருக்கும். எனவே நாம் காலை எழுந்ததும் அன்றைய நாளில் வேலைகளை […]

ஐரோப்பா

லண்டனில் போலி வேகப்பலகை – சாரதிகளுக்கு ஏற்பட்ட நிலைமை

  • February 15, 2024
  • 0 Comments

தென்கிழக்கு லண்டனில் இரட்டைப் பாதையில் 50 மைல் வேகம் என்ற போலிப் பலகை வைக்கப்பட்ட பிறகு, அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காக சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத்தை ரத்து செய்ய முற்படும் சுமார் 600 ஓட்டுநர்களுக்கு அபராதம் தள்ளுபடி செய்யப்படாது என்று பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான வெள்ளம் காரணமாக லண்டனுக்கான போக்குவரத்து சேவை மூலம் வேக வரம்பு 70 மைல் முதல் 40 மைல் வரை தற்காலிகமாக குறைக்கப்பட்ட சாலையின் ஒரு பகுதியில் Sidcup அருகே […]

இலங்கை

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மிகப்பெரிய குற்றவாளி!

  • February 15, 2024
  • 0 Comments

நாட்டின் முன்னணி போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலில் அங்கம் வகிக்கும் குடு சாலிந்துவின் பிரதான கையாள் டுபாயில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பியும் ஹஸ்திகா அல்லது பியூமா என அழைக்கப்படும் இந்த சந்தேக நபர் குடு சலிந்துவின் பிரதான கையாள் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் பியூமா இந்நாட்டில் பல போதைப்பொருள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. டுபாயில் வைத்து […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் ஜனவரியில் வேலையின்மை 4.1 சதவீதமாக உயர்வு

  • February 15, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் வேலையின்மை 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தொழிலாளர் புள்ளியியல் தலைவர் ஜான் ஜார்விஸ், ஜனவரி 2022க்குப் பிறகு இரண்டு ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் 4 சதவீதத்திற்கு மேல் உயர்ந்திருப்பது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார். இதனால், வேலைவாய்ப்பு விகிதம் மேலும் 6.6 சதவீதமாக குறைந்துள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை காட்டுகிறது. ஜனவரி மாத இறுதியில் இருந்து புதிய வேலைகளைத் தொடங்க பலர் காத்திருப்பதாகவும், கிட்டத்தட்ட 500 […]

விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் தலைவர், துணை தலைவர் அறிவிப்பு

  • February 15, 2024
  • 0 Comments

இந்தாண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது. அதாவது, நடப்பாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2024) போட்டிகளை தொடர்ந்து, வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை வெல்ல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தவறிய நிலையில், டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் ஜூன் மாதம் 1ம் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு – 20 இற்கும் மேற்பட்டோருக்கு காயம்

  • February 15, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் இடம்பெற்ற அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன், 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காயமடைந்தவர்களில் 11 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த வருடத்தின் கடந்த ஆறு வாரங்களில் மாத்திரம் அமெரிக்காவில் 44 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அறிந்திருக்க வேண்டியவை செய்தி

எலான் மஸ்கின் செவ்வாய் கிரகத் திட்டம் – 10 லட்சம் பேரை தயாராக இருக்குமாறு கோரிக்கை

  • February 15, 2024
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மக்களை குடியமர்த்தும் திட்டத்தை வெளியிட்டு எலான் மாஸ்க் அதிர்ச்சி அளித்துள்ளார். உலகப் பணக்காரர்களில் ஒருவரான டெக் ஜாம்பவான் எலான் மஸ்க், கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி, செவ்வாய் கிரகத்தில் 10 லட்சம் மக்களை குடியமர்த்தும் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் குறித்த முழு விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை என்றாலும், இதன் மூலமாக எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் நிச்சயம் வாழ்வார்கள் என்பது தெளிவாகிறது. இந்த அறிவிப்பால் விண்வெளி ஆய்வாளர்களின் விண்வெளி சார்ந்த […]

செய்தி

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறியர்களுக்கு தொழில் வழங்கினால் 60,000 பவுண்ட் அபராதம்

  • February 15, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் சரியான விசா இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் அல்லது ஆதரிப்பவர்களுக்கான அபராதம் நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு வேலை மற்றும் தங்குமிடங்களை வழங்கும் வணிக நிலையங்கள் மற்றும் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் அபராதங்களை எதிர்கொள்ளவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முறையான விசா இல்லாமல் புலம்பெயர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தும் தொழில் வழங்குனர்களுக்கு 45,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். தொழில் வழங்குனர்களின் முதலாவது மீறலுக்கு ஒரு பணியாளருக்கு 45,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறுவது […]

ஐரோப்பா

ஜெர்மனி குடியுரிமை கொண்ட வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி தகவல்

  • February 15, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் ஜெர்மனி நாட்டில் இருந்து நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பான சர்ச்சை ஜெர்மனி நாட்டில் தொர்ந்து கொண்டு இருக்கின்றது. ஜெர்மனியில் குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் AFD என்று சொல்லப்படுகன்ற ஜெர்மனியின் பிரதான வலதுசாரி தீவிரவாத கட்சியானது ஜெர்மனியில் வாழுகின்ற வெளிநாட்வர்களை குறிப்பாக வெளிநாட்டை பின்னணியாக கொண்டவர்களை கூட நாடு கடத்துவது பற்றி ஆலோசணை ஒன்று நடத்தி இருந்தது. இந்த ஆலோசணை நடத்திய […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்

  • February 15, 2024
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் ஒரு பொருளின் சட்டப்பூர்வ உத்தரவாதக் காலம் முடிவடைந்த பின்னரும் நுகர்வோர் பழுதுபார்ப்பதற்கு உரிமையுடைய ஒரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் திட்டமிட்டுள்ளது. மேலும் அவர்கள் இலவசமாகப் பழுதுபார்ப்பதற்கு உரிமையுள்ள பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் மற்றும் ஆணைகுழுவின் புதிய “பழுதுபார்க்கும் உரிமை” சட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. இது கழிவுகளை குறைக்கவும், பழுதுபார்க்கும் துறையை மேம்படுத்தவும் நுகர்வோருக்கு அதிக உரிமைகளை வழங்குவதன் மூலம் பழுதடைந்த பொருட்களை சரிசெய்வதற்கும் […]