இலங்கை

போலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீன பெண் கைது!

  • February 20, 2024
  • 0 Comments

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று (20) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பேருவளை மங்கள வீதியில் உள்ள வீடொன்றில் சீனப் பெண் ஒருவர் செல்லுபடியான வீசா இன்றி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2 பொலிஸ் […]

பொழுதுபோக்கு

இன்னும் ஓய்ந்தபாடில்லை இவர்களின் விவாகரத்து செய்தி.. சமந்தாவின் புதிய அதிர்ச்சி நியுஸ்

  • February 20, 2024
  • 0 Comments

சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த சமந்தா சினிமாவுக்கு வந்ததுடன் இல்லாமல் தெலுங்கு உலகின் பெரிய பணக்கார குடும்பம் ஆன நாகார்ஜூன் குடும்பத்தில் மருமகளானது பெரிய ஆச்சரியமான விஷயம் தான். ஆனால் அந்த குடும்பத்தையே உதறித் தள்ளி வெளியே வந்த பிறகும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தது தான் ஆச்சரியம். நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு தான் சமந்தா தன்னுடைய நடிப்பின் வேறொரு பரிமாணத்தை வெளிக்கொண்டு வந்தார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய உடல் […]

பொழுதுபோக்கு

துணிவு பட நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்

  • February 20, 2024
  • 0 Comments

இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் (Rituraj Singh) தனது 59ஆவது வயதில் காலமானார். அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ரித்துராஜ் சிங்கின் மறைவு சினிமா மற்றும் சின்னத்திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்தி சீரியல்களில் பிரபலமானவர் ரித்துராஜ் சிங். பாலிவுட்டிலும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். 59 வயதான நடிகர் ரித்துராஜ் சிங் கணைய அழற்சி […]

பொழுதுபோக்கு

‘நான்தான் சைத்தான்.. ‘மாதவன் – ஜோதிகா நடிக்கும் சைத்தான் படத்தின் ரிலீஸ் எப்ப தெரியுமா?

  • February 20, 2024
  • 0 Comments

டும் டும் டும், பிரியமான தோழி போன்ற படங்களில் இணைந்து நடித்த ஜோடி மாதவன் மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி அந்த காலக்கட்டங்களில் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது நீண்ட ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரின் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள படம் சைத்தான். இந்திப் படங்களில் நடித்தே தன்னுடைய அறிமுகத்தை துவங்கியவர் நடிகை ஜோதிகா. அவர் தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியில் சைத்தான் படம் மூலம் ரீ […]

பொழுதுபோக்கு

தடபுடலாக நடந்த அருண் விஜயின் அக்கா மகள் திருமணம்… ஒன்று கூடிய குடும்பம்

  • February 20, 2024
  • 0 Comments

அருண் விஜய்யின் அக்கா அக்கா மகள் தியாவின் திருமணம், மிக பிரமாண்டமாக நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்த போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பழம்பெரும் நடிகர் விஜயகுமார் – முத்து கண்ணு தம்பதியின் இரண்டாவது மகளான மருத்துவர் அனிதா – கோபால கிருஷ்ணனின் மகள் தியாவுக்கு நேற்று மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. தியா, தொழிலதிபரின் மகன் தில்லான் என்பவரை கரம்பிடித்தார்… இவர்களின் திருமணம், நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் […]

இலங்கை

கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞன்..!

  • February 20, 2024
  • 0 Comments

இன்று (20) அதிகாலை கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இக்குருகடே சந்தியில் உள்ள கால்வாய்க்கு அருகில் இளைஞன் ஒருவன் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த ருவன் குமார என்ற 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகி பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐரோப்பா செய்தி

பிரித்தானியா பாடசாலைகளில் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை – பிரதமர் அதிரடி

  • February 20, 2024
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியாவில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கையடக்க தொலைபேசிகளுக்கு தடை விதித்துள்ளார். பிரதமர் சுனக் X வலைத்தளத்தில் வீடியோ செய்தியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மேல்நிலைப் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொலைபேசியால் சீர்குலைந்ததாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தங்கள் வளாகங்களில் கையடக்க தொலைபேசிகளை தடை செய்த பாடசாலைகள் ‘சிறந்த கற்றல்’ சூழலுக்கு வழிவகுத்துள்ளதாக பிரதமர் கூறினார். இங்கிலாந்தில் அரசாங்க வழிகாட்டுதலின் கீழ், இடைவேளை நேரங்கள் […]

ஐரோப்பா

பிரித்தானிய அரச அலுவலகங்களை மூட வைத்த மூட்டை பூச்சி – வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள்

  • February 20, 2024
  • 0 Comments

பிரித்தானிய சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அரசாங்க பிரிவுகளுக்காக பயன்படுத்தும் அலுவலகங்களில் மூட்டை பூச்சிகள் பரவியதையடுத்து, ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு லண்டனில் உள்ளCanary Wharfஇல் உள்ள பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு அமைப்பின் இல்லமான 10 South Colonnadeஇல் உள்ள ஊழியர்கள், மூட்டை பூச்சிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் போது அலுவலகத்திற்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டிடத்தின் நான்காவது தளத்தின் சில பகுதிகள் ஜனவரி பிற்பகுதியில் ஆரம்ப நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் முழு கட்டிடத்தின் […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் புதிய வீடு வாங்க எதிர்பார்ப்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • February 20, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் ஒற்றை வீடுகளுக்கும் இடையிலான விலை இடைவெளி படிப்படியாக அதிகரித்துள்ளதென Carelogic இன் சமீபத்திய தரவுகள் தெரிவித்துள்ளது. அதன்படி, 2020 மார்ச் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விலை இடைவெளி மூன்று முக்கிய காரணிகளால் உந்தப்பட்டதாக CareLogic புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன: நில மதிப்பு, தனிப்பட்ட வீட்டு அலகுகளின் பற்றாக்குறை மற்றும் அதிக இடத்திற்கான தேவை […]

பொழுதுபோக்கு

திருமணத்திற்காக ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு மாப்பிள்ளை போட்ட கண்டிஷன்

  • February 20, 2024
  • 0 Comments

கடந்த சில வருடங்களாக தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பாக்னானியுடன் டேட்டிங் செய்து வந்த ரகுல் ப்ரீத் சிங், பிப்ரவரி 21-ஆம் தேதி, அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களின் திருமணம், கோவாவில் இயற்க்கை எழில் சூழ்ந்த இடத்தில் நடைபெற உள்ளது. இந்த திருமணம் குறித்த, சில சுயராஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த விஷயங்களில் மாற்றங்கள் கூடாது என, ரகுல் ப்ரீத் சிங் குடும்பத்தினருக்கு கண்டீஷன் போட்டு இதையெல்லாம் செய்துள்ளாராம் ஜாக்கி பாக்னானி. சுற்றுச்சூழல் பாதுகாப்பு […]