அறிவியல் & தொழில்நுட்பம்

பரபரப்பில் AI உலகம்! Grok – Groq மோதல்

  • February 24, 2024
  • 0 Comments

கடந்த சில மாதங்களுக்கு முன்பு Grok என்கிற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்டை அமெரிக்காவில் உள்ள சில எக்ஸ் பயனர்கள் மட்டும் பயன்படுத்தும்படி அறிமுகம் செய்தார் எலான் மஸ்க். xAI எனப்படும் எலான் மஸ்கின் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு நிறுவனமே இந்த சாட் பாட்டை உருவாக்கி வெளியிட்டது. Chatgpt, Gemini போன்ற மற்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்களை விட இது சிறப்பாக செயல்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், இப்போது புதிதாக Gorq என்கிற ஏஐ […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் புதிய பிரச்சினை! குறையும் பிறப்பு விகிதம் – அதிகரிக்கும் நெருக்கடி

  • February 24, 2024
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பிறப்பு விகிதம் இதுவரை பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவிற்குக் பதிவாகியுள்ளது இது நாடுகளின் மக்கள்தொகை சவால்களின் விளைவாக பொருளாதாரத்தின் மீதான அழுத்தங்களை வெளிப்படுத்தும் என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் 1.55 ஆக இருந்த மொத்த கருவுறுதல் விகிதம், 2022ஆம் ஆண்டு ஒரு பெண்ணுக்கு 1.49 குழந்தைகளாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் கண்டறிந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் இந்த விகிதம் குறைந்து வருகிறது, 1930ஆம் ஆண்டுகளில் ஒப்பீட்டுத் […]

செய்தி

பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • February 24, 2024
  • 0 Comments

பிரான்ஸில் மகரந்த ஒவ்வாமை நோய் அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிச்சை விடுக்கப்பட்டுள்ளது. சாதரணமாக பெப்ரவரி மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கும் மகரந்த ஒவ்வாமை நோய் இவ்வாண்டு ஜனவரி மாதத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விட்டது என பிரான்ஸ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயினால் பிரான்ஸில் முக்கால் வாசிக்கும் அதிகமானோர் பாதிப்படைவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரந்த ஒவ்வாமை நோய் ஏற்பட காலநிலை ஐந்து செல்சியஸ் வெப்ப நிலைக்கு மேல் இருக்கவேண்டும், இவ்வாண்டும் வெப்ப ஆண்டாக இருக்கப் போகிறது என்பதினை இது […]

செய்தி

பிரித்தானியாவிற்கு வந்த கப்பலில் வாழைப்பழங்களுக்குள் சிக்கிய மர்மம்

  • February 24, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் இதுவரை இல்லாத வகையில், 450 மில்லியன் பவுண்ட் பெறுமதியிலான A வகை போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாழைப்பழங்கள் அடங்கிய கண்டெய்னரிலேயே இதனை கண்டுபிடிக்க முடிந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த 8ஆம் திகதி தென் அமெரிக்காவிலிருந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திற்கு வந்த கப்பலின் கண்டெய்னரில் 5.7 டன் எடை கொண்ட கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் ஜேர்மனியில் உள்ள ஹம்பர்க் நகருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கண்டெய்னரை பொலிஸார் சோதனையிட்ட போது அந்த கண்டெய்னருக்குள் இருந்த பார்சல்களில், வாழைப்பழங்களுக்கு அடியில் […]

ஆசியா

சிங்கப்பூரில் 5,700க்கும் அதிகமான புதிய வீடுகள் விற்பனைக்கு..!

  • February 24, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் 5,700க்கும் அதிகமான புதிய வீடுகளையும் எஞ்சிய வீடுகளையும் விற்பனைக்கு விட்டுள்ளது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் இம்மாதம் இந்த வீடுகளை விற்பனைக்கு விட்டுள்ளது. அவற்றில் 80 சதவீதத்திற்கு அதிகமான வீடுகளுக்குக் காத்திருக்கும் காலம் மூன்றரை ஆண்டுக்கும் குறைவாகும் தேவைக்கேற்ப கட்டிக் விற்கப்படும் 7 வீட்டுத் திட்டங்களில் ஐந்தில் உள்ள வீடுகள் அவையாகும். மொத்தம் 4,000க்கும் அதிகமான வீடுகள் விற்கப்படுகின்றன. பிடோக், குவீன்ஸ்டவுன், சுவா சூ காங், ஹவ்காங், உட்லண்ட்ஸ் (Bedok, Queenstown, Choa Chu Kang, Hougang, […]

இலங்கை செய்தி

இலங்கையில் TIN இலக்கம் வழங்குவது தொடர்பான புதிய தீர்மானம்!

  • February 24, 2024
  • 0 Comments

இலங்கையில் வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கம் அல்லது TIN இலக்கம் வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை TIN இலக்கமாக பயன்படுத்துவதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அத்துடன் ஆறு நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் […]

விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கான அதிர்ச்சி தகவல்

  • February 23, 2024
  • 0 Comments

நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்சின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பருமான கான்வே காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். கான்வேவுக்கு மேற்கொள்ளபட்ட எக்ஸ்ரே முடிவுகளின் படி அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ஸ்வீடன் பாதுகாப்பு சேவை தலைமையக அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி

  • February 23, 2024
  • 0 Comments

ஸ்வீடனின் பாதுகாப்பு சேவை தலைமையகத்தில் மர்மமான சம்பவமொன்று இடம்பெற்று பொலிஸ் அதிகாரிகள் உட்பட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அசாதாரண துர்நாற்றம் வீசுவதாக தொழிலாளர்கள் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்தில இருந்து 500 பேர் வெளியேற்றப்பட்டனர். இது முதலில் சந்தேகத்திற்கிடமான வாயு கசிவு என தெரிவிக்கப்பட்டது, ஆனால் கட்டிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாயு எதுவும் கண்டறியப்படவில்லை என்று பாதுகாப்பு சேவைகள் தெரிவித்தன. இந்த எச்சரிக்கைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். உள்ளூர் […]

இந்தியா செய்தி

ரஷ்ய போர் களத்தில் சிங்கியுள்ள இந்தியர்கள்

  • February 23, 2024
  • 0 Comments

ரஷ்யாவில் வேலை தேடி சென்ற 12 இந்தியர்கள் ரஷ்யாவில் போர்க்களத்தில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை விடுவிக்க தலையிட்டு வருவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் வாக்னரின் படையில் சேர வேண்டிய கட்டாயம் இருப்பதாக வெளியுறவு அமைச்சகத்துக்கும் தகவல் கிடைத்தது. ரஷ்யாவில் 12 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். இந்திய குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த முஹம்மது அப்ஸான் என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பாதுகாப்பு பணிக்காக தான் ரஷ்யா வந்ததாகவும், போரில் பங்கேற்க வரவில்லை […]

செய்தி

மகனின் உடலை விடுவிக்கக் கோரி அலெக்ஸி நவல்னியின் தாய் நீதிமன்றத்தில் வழக்கு

  • February 23, 2024
  • 0 Comments

கிரெம்லின்- ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் தாயார் லியுட்மிலா நவல்னாயா, தனது மகனின் உடலை விடுவிக்க மறுத்ததை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு மார்ச் 4ஆம் திகதி மூடப்பட்ட நீதிமன்ற அறையில் விசாரணைக்கு வருகிறது. ஐந்து நாட்களுக்கு முன்பு சிறையில் இறந்த தனது மகனின் உடலை விடுவிக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை அவர் கேட்டுக் கொண்டார். தனது மகனை கடைசியாகப் பார்ப்பதற்கு, அலெக்ஸியின் உடலை உடனடியாக விடுவிக்குமாறும் தாய் கோரிக்கை விடுத்துள்ளார். “கிரெம்ளின் […]