உலகம் செய்தி

ஹார்மூஸ் ஜலசந்தி அல்ல ட்ரம்ப் ஜலசந்தி – பெயரை மாற்ற பரிந்துரை

ஈரானுடனான போருக்கு மத்தியில் ஹார்மூஸ் ஜலசந்தியின் பெயரை மாற்றி ட்ரம்ப் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று வெளியிட்ட அறிவிப்பொன்றில்,  ஹார்முஸ் ஜலசந்திக்கு “ட்ரம்ப் ஜலசந்தி” எனப் பெயர் மாற்றப் பரிந்துரைத்தார்.

“இப்போது அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரை டிரம்ப் ஜலசந்தி என்று மாற்ற வேண்டுமா??? அமெரிக்காவைப் போலவே, அதுவும் முன்னெப்போதையும் விட ‘சூடாக’ இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவுடனான வர்த்தகப் போருக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரிக்கு “அமெரிக்கா ஏரி” எனப் பெயர் மாற்ற உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, ஹார்மூஸ் ஜலசந்தியின் பெயரையும் மாற்ற பரிந்துரைத்துள்ளார்.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி