உறுதியாக செய்யமுடியாத திட்டங்களை திமுக பட்ஜட்டில் அறிவித்துள்ளது – டிடிவி தினகரன்!
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில். திமுக சட்டமன்ற பொது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பல்வேறு ஏமாற்ற திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வந்தாரோ அதேபோல் பாராளுமன்றத் தேர்தல் வரும் சமயத்தில் உறுதியாக செய்ய முடியாத திட்டங்களாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் ஜோக்கராக […]













