பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வார்த்தையால் ஏமாற்றமடைந்த பத்திரிகையாளர்கள்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மாலை 5″மணிக்கு கோயம்புத்தூரில் முக்கியமான நபர்கள் பாஜக”வில் இணைய உள்ளதாகவும், தேதி, நேரம், இடத்துடன் கூறுகிறேன் எனவும் தெரிவித்து இருந்தார். இதனால் அதிமுக”வை சேர்ந்த முக்கியமான நபர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் பாஜக”வில் இணையலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று கோவை – அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் இணைப்பு விழா நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என பாஜகவினர் தெரிவித்து […]













