ஆண்களை விட குறைந்த அளவில் உடல் பயிற்சி: பெண்களுக்கு அதிக பலன்கள்
அமெரிக்கன் கல்லூரி ஆப் கார்டியாலஜி என்ற ஆய்வு இதழ் சமீபத்தில் நடத்திய ஆய்வு பெண்களுக்கு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. உடல் பயிற்சி கூடத்திற்கு செல்வதை சிரமமாக கருதும் பெண்களுக்கு உதவேகம் அளிக்கும் கண்டிபிடிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்கள் செய்வதில் பாதி அளவு உடல் பயிற்சி செய்தாலே பெண்கள் அதிக நாட்கள் வாழ முடியும் என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஆண்கள் வாரத்திற்கு 300 நிமிடங்கள் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்தபோது, அவர்களுக்கு 18 % […]













