விளையாட்டு

இலங்கை அணிக்கு ஏமாற்றம்? 3வது நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவு தொடர்பில் முறைப்பாடு

  • March 7, 2024
  • 0 Comments

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது இடம்பெற்ற வித்தியாசமான சம்பவம் ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது. ஆட்டத்தின் நான்காவது ஓவரில் பினுரா வீசிய முதல் பந்து சௌமியா சர்க்கரின் துடுப்பாட்ட மட்டையில் பட்டு, விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸால் பிடியெடுக்கப்பட்டது. இதன்போது ஆடுகள நடுவர், இதனை ஆட்டமிழப்பாக அறிவித்த நிலையில், சௌமியா சர்க்கார் அதை மூன்றாவது நடுவரிடம் பரிந்துரைக்கும்படி கூறினார். இதன்போது அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தை சோதித்தபோது, […]

ஆசியா

போருக்கு துருப்புகளை தயார்ப்படுத்தும் வடகொரிய ஜனாதிபதி

  • March 7, 2024
  • 0 Comments

வடகொரியாவின் மேற்கு பிராந்தியம் பகுதியில் நடைபெற்று வரும் போர் ஒத்திகை பயிற்சிகளை ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆய்வு செய்துள்ளார். போருக்கான அதிதீவிர நிலையில் துருப்புகள் தயாராக இருக்க வேண்டுமென உத்தரவிட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கடந்த 4ம் திகதியன்று கூட்டு போர் பயிற்சி மேற்கொண்டது. இந்த நிலையில், இந்த பயிற்சி நடைபெற்றது. இலக்குகளை குறிபார்த்து சுடுதல், ஹெலிகாப்டரிலிருந்து கீழே இறங்குதல் ஆகிய பயிற்சிகளை பார்வையிட்ட கிம் ஜாங் உன், படைவீரர்களுடன் கலந்துரையாடி […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • March 7, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் – மெல்போர்னில் ஒவ்வொரு மாதமும் இரண்டு பேர் ஹெராயின் அளவுக்கதிகமாக உயிரிழப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்டோரியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள உண்மைகளின் படி இது தெரியவந்துள்ளது. விக்டோரியா மாநில முன்னாள் தலைமைக் காவல் அதிகாரி கென் லே தலைமையிலான குழுவின் அறிக்கையை நேற்றே அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறிக்கையை வழங்குவதை தாமதப்படுத்தவும் முன்மொழியப்பட்டது மற்றும் அந்த முடிவு மாநில அரசு மீது குற்றம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Nothing Phone (2a) அறிமுகம் – சிறப்பம்சங்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • March 7, 2024
  • 0 Comments

லண்டனைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நத்திங் நிறுவனம், 2022ஆம் ஆண்டு Phone 1 என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி இந்தியாவிற்குள் முதன்முதலில் அடியெடுத்து வைத்தது. இந்த நிறுவனத்திற்காக இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளார். அதன்பின் நத்திங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சாதனங்களையும் அறிமுகப்படுத்தி தன்னை ஸ்ட்ராங்காக நிலைநிறுத்திக் கொண்டது. ‘Phone 1’ அறிமுகமாகி இரண்டு வருடங்களைக் கடந்த நிலையில் நந்திங் நிறுவனம் ‘Phone 2’ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

உலகம் முக்கிய செய்திகள்

உலக சந்தையில் வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கத்தின் விலை!

  • March 7, 2024
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்வைக் காட்டி வருகிறது. நேற்று முன்தினம் 24 கரட் தங்கம் அவுன்ஸ் ஒன்று இதுவரை பதிவாகாத அதிகூடிய விலையாக 2,141.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. பின்னர் அந்த விலை 2,130 டொலராக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 30 நாட்களாக தங்கத்தின் விலை சுமார் 100 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. கடந்த 06 மாதங்களுடன் ஒப்பிடம் போது , ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 200 டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது. […]

ஆசியா

சிங்கப்பூரில் சத்தம் போடுவதால் ஏற்படும் பிரச்சினை – அமைக்கப்பட்டுள்ள குழு

  • March 7, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் அண்டைவீட்டார் சத்தம் போடுவதால் ஏற்படும் பெரிய பிரச்சினைகளைக் கையாள குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேசிய வளர்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் நகராண்மைச் சேவைகள் அலுவலகம் குழுவை அமைத்துள்ளது. வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், அடித்தள அமைப்புகள், மற்ற அமைப்புகளோடு குழு அணுக்கமாகப் பணியாற்றும். வேண்டுமென்றெ சத்தம் ஏற்படுத்துவதால் உண்டான நீண்ட நாள் சர்ச்சைகளைக் கையாள நடைமுறைக் கோட்பாடுகள் வகுக்கப்படும். சமரசம் பேசுவதற்கும், விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்குச் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் வழங்கப்படும். […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இளைஞர்களுக்கு பண உதவி வழங்கும் அரசாங்கம்

  • March 7, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அரசாஙகம் பண வழங்குகின்றது. இதற்கான அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கொவிட் காலங்களில் பல இளைஞர் யுவதிகள் பாதிக்கப்பட்டு மன அழுத்தங்களுக்க உள்ளாகியுள்ளனர். இவ்வாறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகியவர்களை மன அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதற்காக ஜெர்மன் அரசாங்கமானது புதிய திட்டம் ஒன்றை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது 2005 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு 200 யூரோக்கள் பெறுமதியான குட் ஷைன் என்று சொல்லப்படுகின்ற பண அட்டை ஒன்று வழங்கப்படும் என்று […]

உலகம் செய்தி

குழாய் நீர் ஐஸ் கட்டிகளை விட ஆர்க்டிக் பனிக்கட்டிகள் சிறந்தது

  • March 7, 2024
  • 0 Comments

ஆர்க்டிக்கிலிருந்து உருகும் பனிக்கட்டி இப்போது துபாயின் சொகுசு ஹோட்டல்களில் மதுவை குளிர்விக்கும். எப்படி? உலகில் முதன்முறையாக ஆர்க்டிக்கிலிருந்து பனிக்கட்டிகளை அனுப்பத் தொடங்கியுள்ளது ஒரு நிறுவனம். பருவநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக, ஆர்க்டிக் பனிக்கட்டிகள் உறையத் தொடங்கியுள்ளன. இது உலகின் நீர்மட்டத்தை ஆபத்தான நிலைக்கு உயர்த்தி வருகிறது. இந்நிலையில், உருகும் பனிக்கட்டிகளை சேகரித்து ஏற்றுமதி செய்யும் யோசனைக்கு ஆர்க்டிக் ஐஸ் நிறுவனம் வந்தது. பனிப்பாறைகளில் இருந்து வெளியேறும் பனிக்கட்டிகள் சேகரிக்கப்பட்டு கப்பல் மூலம் கரைக்கு கொண்டு வரப்படும். பின்னர் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்ம பொருள் – குழப்பத்தில் பொலிஸார்

  • March 7, 2024
  • 0 Comments

பிரான்ஸில் சிறைச்சாலைக்குள் வெளியே இருந்து மர்ம பொதிகள் வீசிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மார்ச் 5, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு நபர்கள் சிறைச்சாலையின் சுற்று மதிலுக்கு வெளியே இருந்து சிறிய பொதிகள் சிலவற்றை உள்ளே தூக்கி வீசியிருந்தார்கள். இதனை பார்வையிட்ட பாதசாரி ஒருவர் அவசர இலக்கத்துக்கு அழைத்து தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் இருவரைக் கைது செய்தனர். 18 மற்றும் 24 […]

செய்தி மத்திய கிழக்கு

நாளை வரை ரியாத்தில் மழை பெய்ய வாய்ப்பு

  • March 7, 2024
  • 0 Comments

ரியாத்- ரியாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்  இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில இடங்களில் கனமழை பெய்யும். இன்று இரவும் நாளையும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் மட்டுமின்றி, தரியா, முஸஹாமியா, ஷக்ரா, ரூமா, மஜ்மா, தாடிக், அல்காட், சுல்ஃபி, மராத், ஹுரைமாலா, தவாத்மி, அஃபிஃப், அல்குவய்யா, ஹோதா பானி தமீம் மற்றும் ஹரிக் ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் மிகவும் […]