சாந்தன் விவகாரம் – இந்தியாவிடம் சாதகமான பதில்கள் உடனடியாக கிடைக்கவில்லை
சாந்தனை அவரது குடும்பத்துடன் ஒன்று சேர்ப்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். ஆனால் இந்தியா அனுமதி வழங்கவில்லை. புற்றுநோய் காரணமாகவே அவர் உயிரிழந்தார். ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற அமர்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உரையாற்றும் சாந்தனின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும். அவரை நாட்டுக்கு அழைத்து வர […]













