புதிய மற்றும் நம்பிக்கைக்குரிய 5 AI தொழில்நுட்பங்கள்!
செயற்கை நுண்ணறிவு பல்வேறு தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்ட தொழில்நுட்பமாக மாறியுள்ளது. இது தொடர்ந்து வளர்ந்து வருவதால் பல புதிய மற்றும் நம்பிக்கைக்குறிய தொழில்கள் உருவாகி வருகின்றன. இந்தப் பதிவில் வரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் 5 அதிநவீன AI தொழில்நுட்பங்களைப் பற்றி பார்க்கலாம். 1. Generative Adversarial Network (GAN): ஜெனரேட்டிவ் அட்வெஸரியில் நெட்வொர்க்குகள் என்பது ஏஐ அல்காரிதம்களின் ஒரு பிரிவாகும். படங்கள், வீடியோக்கள் மற்றும் டெக்ஸ்ட் போன்ற எதார்த்தமான உயர்தர செயற்கைத் […]













