ரஷ்ய அதிபர் தேர்தல்; கேரளாவில் நடந்த விறுவிறுப்பான வாக்குப்பதிவு
ரஷ்யாவில் இன்று நடைபெற்று வரும் அதிபர் தேர்தலுக்கு கேரளாவில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு அங்குள்ள ரஷ்ய மக்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர். ரஷ்யாவில் அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. நாளை மறுதினம் வரை மொத்தம் மூன்று நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ரஷ்ய வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தவண்ணம் உள்ளனர். ரஷ்ய பகுதிகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர். ரஷ்யாவின் 11 மண்டலங்களிலும் மக்கள் […]













