எல்லை மீறிய ரீல்ஸ் மோகம்; ஆற்றில் பெட்ரோல் ஊற்றி, நெருப்பு வைத்து குதித்த இளைஞர்!
வைகை ஆற்றில் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து அதற்குள் குதித்து வீடியோ பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றிய இளைஞர்கள் யார் என்பது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சமீப காலமாக சமூக வலைதளங்களின் ஆதிக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆக்கிரமித்துள்ளது. ரீல்ஸ் என்ற பெயரில் குறுவீடியோக்களை தயாரிப்பதில் பலரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விடுகின்றனர். அதே சமயம் சிலர் அதீத ஆர்வத்தோடு, ரீல்ஸ் என்ற பெயரில் ஆபத்தான காரியங்களை வீடியோக்களாக பதிவு […]













