தூய்மையில் பின்தங்கிய இந்தியா!! ஐரோப்பிய நாடுகள் முன்னிலை
தூய்மையில் இந்தியாவின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். உலக அளவில் தூய்மையில் ஐரோப்பிய நாடுகள் முன்னணியில் உள்ளன. சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டு EPI மதிப்பெண் 77.9% உடன் டென்மார்க் உலகின் தூய்மையான நாடு. கழிவுநீர் சுத்திகரிப்பு, நீர்வாழ் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் போன்ற பல துறைகளில் டென்மார்க் 100% புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. கிரீன்ஹவுஸ் வாயுக்களுக்கு எதிராக செயல்படுவதன் மூலமும், காலநிலை மாற்றத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுப்பதன் மூலமும் டென்மார்க் தனது […]













