வீட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!! தங்க ஆபரணங்கள் மாயம்
கடுவெல கொத்தலாவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (27) பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்த இடத்தைச் சுற்றிலும் பல இரத்தக் கறைகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது கொலையாக இருக்கலாம் என உறவினர்கள் கூறியதால், வழக்கமாக அணியும் தங்க ஆபரணங்கள் அவரது உடலில் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கடுவெல கொத்தலாவல பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் எனவும், அவரது மகளும் மகனும் வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த […]













