உலகம்

இஸ்ரேல் அதிரடி – அலி அல்-தாஹெர் மலையில் இருந்து ஹிஸ்புல்லா போராளிகள் வெளியேற்றம்

லெபனானில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் Ali al-Taher  மலைத்தொடரின் அடிவாரத்தில் இருந்த சுரங்கத்தில் இருந்து போராளிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.

இருப்பினும், ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு உடனடியாக இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

ஜூன் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், குறித்த மலைத்தொடரில் இருந்த சுரங்கப்பாதையில்  போராளிகள் பதுங்கியிருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அந்த மலைத்தொடருக்குள் உள்ள தனது ஹிஸ்புல்லா கூட்டாளிகளின் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு வலுவாகப் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்த நிலையில் இவ்வாறு போராளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்