ராமராஜனின் சாமானியன் படத்தில் “தலைவர் பிரபாகரன்”… நீங்களே பாருங்க..
தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. 63 வயதிலும் ராமராஜன் வங்கி கொள்ளை கதையை எடுத்துக் கொண்டு தூள் கிளப்ப தயாராகி விட்டார். கடந்த ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்தின் கதை போலவே கிட்டத்தட்ட இந்த படத்தின் கதையும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாமானிய மக்களிடம் இருந்து வங்கிகள் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கும் […]













