இந்தியா

இந்தியாவில் பிறந்தநாள் அன்று உயிரிழந்த சிறுமி – கேக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • April 26, 2024
  • 0 Comments

இந்தியாவின் வட மாநிலமான பஞ்சாபில் பிறந்தநாள் கேக் சாப்பிட்ட பிறகு 10 வயதுச் சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் உட்கொண்ட கேக்கில் அளவுக்கு அதிகமான செயற்கை இனிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அதைத் தயாரித்த நிறுவனத்தின் மற்ற கேக்குகள் சோதிக்கப்பட்டன. மற்ற சில கேக்குகளிலும் அளவுக்கு அதிகமான செயற்கை இனிப்பு இருந்ததாய்ச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். Sachcharin எனும் செயற்கை இனிப்பு பொதுவாக சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தப்படுவதுண்டு. சர்க்கரை நோயாளிகள் […]

இலங்கை

இலங்கை குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

  • April 26, 2024
  • 0 Comments

குடிவரவு குடியகழ்வு திணைக்களம் மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது http://www.immigration gov.lk இணையதளத்தில் உள்ள e visa இணைப்பை மட்டும் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.srilankaevisa.lk போன்ற போலி இணையத்தளங்களுக்கு சென்று பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி முதல் குடிவரவுத் திணைக்களத்தில் புதிய வீசா முறை மற்றும் புதிய ஆன்லைன் முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து தாக்குதல்

  • April 26, 2024
  • 0 Comments

மெல்போர்னில் உள்ள ஹை பாயின்ட் வணிக வளாகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பதின்ம வயதுடைய ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்குள் வணிக வளாகத்தில் நடந்த இரண்டாவது கத்திக்குத்து இது என்று நம்பப்படுகிறது. நேற்று மாலை 6.10 மணியளவில் வணிக வளாகத்தினுள் உள்ள திரையரங்கு வளாகத்திற்கு அருகில் 6 ஆண்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். செயின்ட் அல்பான்ஸைச் சேர்ந்த 18 வயது இளைஞன் கத்தியால் குத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் […]

பொழுதுபோக்கு

தனுஷின் “ராயன்” தள்ளிப்போக கமல்தான் காரணமா?

  • April 26, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராயன் படம் உருவாகியுள்ள சூழலில் தன்னுடைய வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை தயாரித்து வருகிறார். இதில் ராயன் படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட […]

வாழ்வியல்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் 7 உணவுகள்!

  • April 26, 2024
  • 0 Comments

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது மறதியை போக்கி ஞாபக சக்தியை அதிகரிக்கும். அதோடு மூளை ஆரோக்கியமாக செயல்பட உதவும். அதுமட்டுமில்லாமல் அல்சீமர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். டி எச் ஏ வளரும் குழந்தைகளுக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் நல்லது . மீன்; நல்ல கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. […]

உலகம்

அமெரிக்காவில் பொலிஸாரின் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி இந்திய பிரஜை பலி!

  • April 26, 2024
  • 0 Comments

நியூயார்க்கின்  சான் அன்டோனியோவில்   இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் சச்சின் தாஹு என்ற 42 வயது மதிக்கதக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, ஏப்ரல் 21 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு முன்னதாக, சான் அன்டோனியோவில் உள்ள செவியோட் ஹைட்ஸில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவரை கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. […]

இலங்கை

அனுரகுமாரா திஸாநாயக்க ஸ்வீடன் பயணம்!

  • April 26, 2024
  • 0 Comments

தேசிய மக்கள் படையின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் சென்றுள்ளார். நேற்றிரவு (25.04) அவர் இலங்கையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுரகுமார திஸாநாயக்க அங்கு நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை இலங்கையில் தேர்தல் காலம் நெருங்கி வருகின்ற நிலையில், அனுர குமார திஸாநாயக்க பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

செய்தி விளையாட்டு

103 வயது சிஎஸ்கே ரசிகர் – வைரலாகும் வீடியோ

  • April 26, 2024
  • 0 Comments

103 வயதான எஸ்.ராம்தாஸ், என்பவர் கிரிக்கெட் மீதும் மற்றும் சிஎஸ்கே மீது கொண்ட அன்பை வெளிப்படுத்திய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்டது. ஐபிஎல் என்றாலே அதற்கு உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது நமக்கு தெரிந்ததே. ஆனால் ஐபிஎல் தொடர் நடைபெறும் போது நாம் வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு சில ரசிகர்கள் நம் கண்ணில் படுவதும் உண்டு. அது போல தான் இந்த ரசிகரும். இவர் பெயர் ராமதாஸ் 103 வயது […]

ஐரோப்பா

இத்தாலியில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!

  • April 26, 2024
  • 0 Comments

ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்தின் கீழ், வெனிஸுக்கு வருபவர்கள் இன்று (26.04) முதல் இத்தாலி  நகருக்குள் நுழைய கட்டணம் செலுத்தப்பட வேண்டும். சுற்றுலாப் பயணிகளை ஊக்கப்படுத்தவும், விடுமுறைக் காலங்களில் கால்வாய்களில் திரளும் கூட்டத்தைக் குறைக்கவும், நகரத்தை குடியிருப்பாளர்கள் வாழக்கூடியதாக மாற்றவும் இந்த பைலட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஜூலை வரையிலான 29 நாட்கள் சோதனைக் கட்டத்தில் புதிய €5 கட்டணத்தை (£4.28) வரும் பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தும் பலகைகள் பிரதான ரயில் நிலையம் மற்றும் பிற நுழைவுப் […]

முக்கிய செய்திகள்

தான்சானியாவை உலுக்கிய வெள்ளம் – 155 பேர் பலி

  • April 26, 2024
  • 0 Comments

தான்சானியாவில் வெள்ளம் காரணமாக 155 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 236 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளில் சில நாட்களாக பலத்த காற்று, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அண்டை நாடான கென்யாவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கென்யாவில் வெள்ளத்தால் 1,350,000 பேர் […]