பிரித்தானியாவில் மே மாதத்தில் இடம்பெறவுள்ள முக்கிய மாற்றங்கள் : நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை!
பிரித்தானியர்கள் இந்த மாதத்தில் (மே மாதத்தில்) எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள், அல்லது முக்கிய மாற்றங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 1 மே – மருந்து விலை மாற்றம் உங்கள் NHS மருந்துச் சீட்டுக்கான விலை இன்று 25p அதிகரிக்கிறது – £9.65 இலிருந்து £9.90 ஆக அதிகரிக்கும். மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்படும் வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தும் சான்றிதழுக்கு (PPC) விண்ணப்பிக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட கால மருந்துச் சீட்டுகளுக்கு ஒரு நிலையான தொகையை வசூலிக்கிறது. 9 மே – வட்டி […]













