பிரான்ஸ், ஜெர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட உலகின் பிரபல நாடுகளின் முக்கிய தீர்மானம்
உலகின் முக்கிய நாடுகளை உள்ளடக்கிய G7 குழு, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக தனித்துவமான முடிவை எடுத்துள்ளது. அதாவது 2035ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாடுகளில் உள்ள அனைத்து நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டும். காலநிலை மாற்றம் தொடர்பான உலகளாவிய திட்டத்தை தயாரிக்கும் திட்டத்தில் வெற்றிபெற மற்ற நாடுகளை ஊக்குவிப்பது இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். ஜி7 குழுவில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றில் […]













