ஐரோப்பா

இங்கிலாந்தில் ஏழ்மையான பகுதிகளில் வசிப்பவர்களே இளமையாக இருக்கிறார்கள் – வெளியான ஆய்வறிக்கை!

இங்கிலாந்தில் ஏழ்மையான சுற்றுப்புறங்களைச் சேர்ந்தவர்கள் பணக்காரப் பகுதிகளை விட இளமையாக இருப்பதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

ஆராய்ச்சியின் படி, 2020-22 இல் ஆண்களின் ஆயுட் காலமானது 82.8 ஆகவும், பெண்களின் ஆயுட் காலமானது 78.8 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதேநேரம் கொவிட் தொற்றுநோய் காலப்பகுதியை தொடர்ந்து பெண்களின் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு தேசம் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்பதற்கு ஆரோக்கியம் ஒரு குறிகாட்டியாகும். துரதிர்ஷ்டவசமாக, பிரித்தானியா  மோசமாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்