குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து.. பிரபல நடிகை நெகிழ்ச்சி!
தென் கொரிய நாட்டின் ஜனாதிபதி லீ ஜே மியங் உடன் நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் நடிப்பில் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 ஆம் திகதி வெளியானது. தமிழ்நாட்டில் இருந்து தென் கொரியா வரை செல்லும் செண்பாவின் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த கதை நடிகர்களின் திறமையான நடிப்பு, அதன் அழகான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம் என்பன பலரின் பாராட்டுகளை […]













