மற்றுமொரு சிறைச்சாலையிலும் மோதல் வெடிப்பு
நீர்கொழும்பு, பல்லன்சேன சிறைச்சாலையிலும் இன்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
கைதிகள் சிலர் கூரைமீது ஏறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, மகசின், குருவிட்ட சிறைச்சாலைகளிலும் அமைதியின்மை ஏற்பட்டது.
குருவிட்ட சிறைச்சாலை வன்முறையில் இருவர் உயிரிழந்துள்ளனர், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.




