ஆப்கானில் பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்க அழைப்பு விடுத்துள்ள தாலிபான் துணை வெளியுறவு அமைச்சர்
ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அமைப்பு அந்நாட்டுப் பெண்கள் உயர்க் கல்வி கற்கத் தடை விதித்துள்ளனர். இதற்கு அந்நாட்டுத் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் கண்டனம் தெரிவித்துள்ளார். “நாட்டில் பெண்கள் உயர்க் கல்வி கற்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அரசாங்கம் விலக்கிகொள்ள வேண்டும். விரைவில், பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்க தலிபான் மூத்த தலைமை அனுமதி வழங்க வேண்டும்,” என அவர் கூறியதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகமான ‘டோலோ’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்நாட்டு அனைத்துலக […]













