“நயன்தாரா ஒரு நோயாளி…” பத்திரிக்கையாளர் போட்ட குண்டு
நயன்தாரா என்ற வார்த்தைக்கு சர்ச்சை என்று கூட அர்த்தம் கொள்ளலாம். அந்த அளவுக்கு சோசியல் மீடியாவில் அவர் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகி விடுகிறது. அப்படித்தான் சமீபத்தில் அவர் தன்னுடைய ஃபெமி 9 விழாவில் கலந்து கொண்டார். மதுரையில் நடைபெற்ற இந்த விழாவில் நயன்தாரா கலந்து கொண்டது மட்டுமின்றி அங்கு நடந்த சம்பவங்களும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் அங்கு இருந்தவர் நயன்தாராவை புகழும் வகையில் அவர்கள் நார்மல் மனிதர்கள் கிடையாது என ஓவராக அலப்பறை […]













