சிரியா: அசாத்துக்கு எதிராக புதிய கைது வாரண்டை பிறப்பித்துள்ள பிரான்ஸ்! .
போர்க்குற்றங்களில், குறிப்பாக பொதுமக்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதில் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் சிரியத் தலைவர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக பிரெஞ்சு விசாரணை நீதிபதிகள் கைது வாரண்டை பிறப்பித்துள்ளதாக சட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜூன் 7, 2017 அன்று சிரியாவில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிராங்கோ-சிரிய நாட்டைச் சேர்ந்த சலா அபூ நபூரின் வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக ஜனவரி 20 அன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இஸ்லாமியவாத ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான […]













