அமெரிக்காவில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பலி
அமெரிக்காவின் நாஷ்வில்லே நகரில் அமைந்த பள்ளி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுபற்றி நாஷ்வில்லே மெட்ரோ பொலிஸின் செய்தி தொடர்பாளர் வெதர்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, மர்ம நபர் துப்பாக்கியால் மாணவர்கள் 2 பேரை சுட்டு விட்டு,தன்னையும் அதே துப்பாக்கியால் சுட்டு கொண்டார் என்றார். எனினும், மாணவர்களின் நிலை என்னவானது என்பது பற்றியோ அல்லது துப்பாக்கி சூடு நடத்தியது மாணவரா? என்பது பற்றியோ எந்தவித தகவலையும் வெதர்லி […]













