கை விட்ட லைகா – முன் வந்த பெரும்புள்ளி – கமல் தலை தப்பியது
நடிகர் கமலஹாசன் தன்னை யாரும் உலகநாயகன் என்று அழைக்கக்கூடாது என்று அறிக்கை விட்டிருந்தார். அதிலிருந்து தற்போது விண்வெளி நாயகன் என ரசிகர்கள் கமலை சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது. கமலுக்கு கடந்த வருடம் ரிலீஸ் ஆன இந்தியன் 2 படம் எதிர்பார்த்த வெற்றியை இந்தியன் 2 படத்திற்கு இந்த நிலைமை என்றால் அதன் மூன்றாம் பாகம் என்ன ஆகப்போகுதோ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள். லைகா இந்த நிலையில் லைகா நிறுவனம் இந்த பட தயாரிப்பில் இருந்து […]













