மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு
வறண்ட வானிலை காரணமாக பல அனல் மின் நிலையங்கள் இயங்குவதால் மின்சார உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன இன்று (25) தெரிவித்தார். இந்த நாட்களில் பகலில் 20 சதவீத மின்சாரமும், இரவில் 40 சதவீத மின்சாரமும் நீர் மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். கனமழை பெய்யும் போது அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டு, முடிந்தவரை நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், இந்த நேரத்தில் கிடைக்கும் […]













