ஹீரோவுக்கு துரோகம் செய்த நடிகை… பிரேக்கப்புக்கு இதுதான் காரணமா.?
நடிகை ஒருவர் தொடர்ந்து காதல் பிரேக்கப் ஆல் அப்செட்டாகி விட்டார். ஆரம்பத்தில் இவரது காதல் தோல்விக்கு காரணம் ஹீரோதான் என்று பேசப்பட்டது. அதாவது இளம் நடிகை ஒருவருடன் ஹீரோ பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை நடிகைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் நடிகைக்கு இந்த விஷயம் தெரிய வந்து பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர் என்று கூறினர். ஆனால் இப்போது சங்கதியே வேறு என காற்றுவாக்கில் செய்தி […]













