உலகம் செய்தி

அமெரிக்க போர்த்துகல் கப்பல்கள் மோதல்

அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் எண்ணெய் கப்பலும், சோலாங் என்ற போர்த்துக்கேச கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலும் வட கடலில் மோதி கொண்டுள்ளன

அமெரிக்க கொடியுடன் கூடியMV ஸ்டெனா இம்மாகுலேட் என்ற எண்ணெய் டேங்கர் ​​போர்த்துக்கேச கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலான MV சோலாங் கப்பலில் மோதியது.

இம்மோதலில் ஸ்டெனாஇமாகுலேட் தீப்பிடித்து எரிந்துள்ளது இம்மோதலை அடுத்து இக்கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் மாலுமிகள் குழுவினர் கப்பலை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி