ஒரு தயாரிப்பாளராக சமந்தா செய்த அதிரடி செயல்…
அதிக சம்பளம் என்ற பேச்சு தமிழை தாண்டி எல்லா மொழி நடிகைகளிடமும் உள்ளது. ரஜினி, விஜய் எல்லாம் ரூ. 100 கோடியை தாண்டி ரூ. 200, ரூ 300 கோடி என வாங்க முன்னணி நாயகியாக கூறப்படும் நயன்தாரா, சமந்தா, த்ரிஷா ஆகியோர் இன்னும் ரூ. 20 கோடியை கூட தாண்டவில்லை. நடிகர்களை போல நடிகைகளுக்கும் சம்பளம் அதிகம் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு திரலாலா மூவிங் பிக்சர்ஸ் […]













