புதிய கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடித்த ஆராச்சியாளர்கள் – தடுக்க மருந்து இல்லை
வௌவால்களின் வாய் மற்றும் மலக்குடல் பகுதிகளில் இருந்து புதிய கொரோனா வைரஸ் ஒன்றை பிரேசில் மற்றும் ஹொங்காங் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வைரஸ், MERS எனப்படும் கொரோனா வைரஸுடன் நெருக்கமாக தொடர்புடையது. MERS, பாதிப்புக்குள்ளானவர்களில் 35% பேரை கொல்லக்கூடியது. இந்த புதிய வைரஸின் ஸ்பைக் புரோட்டீன் அமைப்பு, மனித செல்களை பாதிக்கும் திறன் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸ், மற்றும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற ஆறு வைரஸ்களும் சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த […]













