ஐரோப்பா செல்ல இலங்கையில் பதுங்கியிருந்த வெளிநாட்டவர்கள் – நாடு கடத்த நடவடிக்கை
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 பங்களாதேஷ் பிரஜைகளைக் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க அடியம்பலம பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் நாட்டவர்களாகும். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய விசாரணைகளில், அவர்கள் ஐரோப்பாவிற்குத் தப்பிச் செல்லும் நோக்கத்துடன் நாட்டில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், அந்த வெளிநாட்டினர் நாட்டில் […]













