ரோகிணி திரையரங்கில் ‘குட் பேட் அக்லி’ படத்தை பார்த்த ஷாலினி
அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள, ‘குட் பேட் அக்லி’ படத்தை அவரின் மனைவி ஷாலினி, மகளுடன் சேர்ந்து ரோகிணி திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். அதன்படி, இவர் நடித்திருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்த இந்த படத்தை, லைகா நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் கலவையான விமர்சனங்களுடன் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. […]













