குட் பேட் அக்லி திரைப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல்
2025ம் ஆண்டு தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று குட் பேட் அக்லி. ஆனால் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. ஆம், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுவே ஆகும். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்று, ரசிகர்களால் திரையரங்கில் கொண்டாடப்பட்டு வருகிறது. […]













