இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் : G7மாநாட்டில் இருந்து வெளியேறிய ட்ரம்ப் !
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து அமெரிக்க ஜனாதிபதி இடையில் வெளியேறியுள்ளார். இந்நிலையில் இதனை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தவறாக விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது. . இந்நிலையில் மக்ரோனின் நடவடிக்கைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த உச்சிமாநாட்டில் “காசாவில் போர் நிறுத்தம் உட்பட மத்திய கிழக்கில் விரோதப் போக்குகளை” முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுப்பதில் ஏழு நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். டிரம்ப் உட்பட ஒவ்வொரு தலைவரும் கூட்டு […]













