அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் ஜான்சனின் இஸ்ரேல் பயணம் ஒத்திவைப்பு
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, ஜூன் 22 ஆம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்ற திட்டமிடப்பட்டிருந்த பயணத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜான்சன் ஒத்திவைத்ததாகக் தெரிவித்துள்ளர். “ஈரானிலும் இஸ்ரேலிலும் தற்போது உருவாகி வரும் சிக்கலான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் ஓஹானாவும் நானும் நெசெட்டின் சிறப்பு அமர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் உரையை மறுசீரமைத்து இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு மக்களுக்கு எங்கள் பிரார்த்தனைகளை அனுப்ப நாங்கள் எதிர்நோக்குகிறோம்,” என்று […]













