ஈரான் எடுத்த முடிவு ஆபத்தானது – எச்சரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேறும் முடிவு ஆபத்து என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஈரானின் செயலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்கா பலமுறை எச்சரித்தும் அணுஆயுதங்கள் தயாரிப்பை கைவிட ஈரான் மறுத்து வந்தது. எனவே, இஸ்ரேலுடன் போர் நடத்தி வந்த ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில், அந்நாட்டின் […]













