கனடாவில் கொடூரமாக தாக்கப்பட்ட 23 வயது இந்தியப் பெண்
கனடாவின் மானிடோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெக்கில், 23 வயது இந்தியப் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். தன்பிரீத் கவுர் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், ரோஸ்லின் சாலையின் 1-99 பிளாக்கில் தனது மாலைப் பணியை முடித்துவிட்டு வின்னிபெக்கில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்குத் திரும்பிச் செல்லும்போது, இரண்டு அந்நியர்களால் தாக்கப்பட்டுள்ளார். வின்னிபெக் காவல்துறை ஒரு […]













