அஜித்தின் AK 64 படம் குறித்து அதிரடி அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இந்த வருட ஆரம்பத்தில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்கள் வெளியானது. இதில் கடைசியாக வெளியான குட் பேட் அக்லி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார், இந்த வருட இறுதியில் அடுத்து பட வேலைகளில் இறங்குவார் என தெரிகிறது. குட் பேட் அக்லி பட வெற்றியை தொடர்ந்து […]













